Resultado encontrado

Yellae Lama

Vijay Prakash, Karthik, Shruti Hassan & Shalini
Enviar Pesquisar

ஏய் மலையில்லாம மலையிலம மொமொமொமா
மலையில்லாம மலையிலம மொமொமொமா வாவாக

ஏலே லாமா ஏலே
ஏலமா சொல்லாமலே
உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின்
ஓரமா வந்தாலம்மா
வெள்ளம் அள்ளுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில்
தாவுதடி குதிக்க

ஏலே லாமா
ஏலே ஏலமா
சொல்லாமலே
உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா
நெஞ்சின் ஓரமா
வந்தாலம்மா
வெள்ளம் அள்ளுமா

என் ஜன்னல் கதவிலே
இவன் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில்
தாவி அது குதிக்க

ஹுஹா ஹுவஹுவ ஹுஹா ஹுவஹுவ
ஹுஹா ஹுவஹுவ ஹுஹா ஹுவஹுவ

அடி Newton apple
விழ புவி ஈர்ப்பை கண்டானடி
இன்று நானும் உன்னில் விழ
விழி ஈர்ப்பை கண்டேனடி

ஓசை கேட்காமலே
இசை அமைத்தான் பீதோவனே
நீ என்னை கேட்காமலே என்னை
காதல் செய் நண்பனே

உத்துமதிப்பாய்
என்னை பார்த்தவளும்
நீதானே
குப்பைகூடை போல்
நெஞ்ச கலைச்சவ நீதானே
மேலும் மேலும் அழகாய்
மாறி போனேன் நானே

ஏலே லாமா ஏலே
ஏலமா சொல்லாமலே
உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா நெஞ்சின்
ஓரமா சந்தோசமா
வெள்ளம் அள்ளுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும்
விண்ணில் தாவுதடி
குதிக்க

எம ஏ ஹோஹோ ஏ ஹோ
எம ஏ ஹோஹோ ஏ ஹோ
ஏ ஏயே யாலொம ஏயே ஏயே யாலொம ஏ ஏயே யாலொம யோயோ
ஏய் மலையில்லாம மலையிலம மொமொமொமா வாவாக
மலையில்லாம மலையிலம மொமொமொமா

சிறு நேரம் இல்லாமலே
துளி நீரும் இல்லாமலே
இள வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்

தோளில் விழாமலே
கை சிறிதும் படாமலே
உன் நிழலும் தொடாமலே
நீ என்னை கொள்ளை
இட்டாய்

இருவரும் மட்டும்
வாழ பூமி ஒன்று செய்வோமா
இரவொன்றே போதும் என்று
பகலிடம் சொல்வோமா
வேறு வேலை
ஏதும் இன்றி காதல்
செய்வோம் வா வா

ஏலே லாமா
ஏலே ஏலமா
சொல்லாமலே
உள்ளம் துள்ளுமா
நெஞ்சோரமா
நெஞ்சின் ஓரமா
வந்தாலம்மா
வெள்ளம் அள்ளுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில்
தாவுதடி குதிக்க ஏ ஏ ஏ ஏ

Observação

Resultado automático

Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.

Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.