ஃபனா (ஃபனா-ஃபனா-ஃபனா)
ஃபனா (ஃபனா-ஃபனா-ஃபனா)
ஃபனா (ஃபனா-ஃபனா-ஃபனா)
ஃபனா (ஃபனா-ஃபனா-ஃபனா)
யாக்கை திரி
காதல் சுடர்
அன்பே
ஜீவன் நதி
காதல் கடல்
நெஞ்சே
பிறவி பிழை
காதல் திருத்தம்
நெஞ்சே
இருதயம் கல்
காதல் சிற்பம்
அன்பே
யாக்கை திரி
காதல் சுடர்
ஃபனா (ஃபனா-ஃபனா-ஃபனா)
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மறவோம் துறவோம்
(ஃபனா-ஃபனா-ஃபனா)
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மறவோம் இறவோம்
(ஃபனா-ஃபனா-ஃபனா)
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மறவோம் துறவோம்
(ஃபனா-ஃபனா-ஃபனா)
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மறவோம் இறவோம்
(ஃபனா-ஃபனா-ஃபனா)
ஜென்மம் விதை
காதல் பழம்
லோகம் வைத்தம்
காதல் அத்வைத்தம்
ஸர்வம் சூன்யம்
காதல் பிண்டம் (ஃபனா)
மானுடம் மாயம்
காதல் அமரம்
உலகத்தின் காதல் எல்லாம்
ஒன்றே ஒன்று
அது உள்ளங்கள் மாறி மாறி
பயணம் போகும்
யாக்கை திரி
காதல் சுடர்
அன்பே
ஜீவன் நதி
காதல் கடல்
நெஞ்சே
பிறவி பிழை
காதல் திருத்தம்
நெஞ்சே
இருதயம் கல்
காதல் சிற்பம்
அன்பே
யாக்கை திரி
காதல் சுடர்
ஃபனா (ஃபனா-ஃபனா-ஃபனா)
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மறவோம் துறவோம்
(ஃபனா-ஃபனா-ஃபனா)
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மறவோம் இறவோம்
(ஃபனா-ஃபனா-ஃபனா)
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மறவோம் துறவோம்
(ஃபனா-ஃபனா-ஃபனா)
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மறவோம் இறவோம்
(ஃபனா-ஃபனா-ஃபனா)
சப-மப-மப-மப-மப
ரி-ரி-பா-மப
சப-மப-மப-மப
க-மா-ம-ச-க-ரி
கப-மப-மப-மப
ப-ம-ரி-ரி-ப-ம-ம-ம
ப-சா-நி-ப-நி-ப-ம-த-த-க-ரி
ரிரி-சாசா-ரிரி-சாசா-ரிரி-சாசா-கக-சா
நி-ரிரி-சாசா-ரிரி-சாசா-ரிரி-சாசா-கக-சா
பநிநிப-பமநிநிப-பநிநிப-பமநிநிப
மநிநிப-மப-நிநிப-மப-நிநிப-மப-நிநிப-மப
சா-கமாம-சகாக-கமாம-சகாக-கமாம-சகாக
(யேயோ-யேயோ-யேயோ-யேயோ-ஃபனா)
அ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-அ
(யேயோ-யேயோ)
ஆ-அ-ஆ-ஆ-ஆ-ஆ-அ-ஆ-அ-ஆ-ஆ-ஆ (யேயோ-யேயோ-ஃபனா)
தொடுவோம் தொடர்வோம் (ரிரி-சாசா-ரிரி-சாசா)
படர்வோம் மறவோம் துறவோம் (ரிரி-சாசா-கக-சா)
(ரிரி-சாசா-ரிரி-சாசா-ரிரி-சாசா-கக-சா)
தொடுவோம் தொடர்வோம் (ரிரி-சாசா-ரிரி-சாசா)
படர்வோம் மறவோம் இறவோம் (ரிரி-சாசா-கக-சா)
(ரிரி-சாசா-ரிரி-சாசா-ரிரி-சாசா-கக-சா)
தொடுவோம் தொடர்வோம் (ரிரி-சாசா-ரிரி-சாசா)
படர்வோம் மறவோம் துறவோம் (ரிரி-சாசா-கக-சா)
(ரிரி-சாசா-ரிரி-சாசா-கக-சா)
தொடுவோம் தொடர்வோம் (ரிரி-சாசா-ரிரி-சாசா)
படர்வோம் மறவோம் இறவோம் (ரிரி-சாசா-கக-சா)
(ரிரி-சாசா-ரிரி-சாசா-ரிரி-சாசா-கக-சா)
(ஃபனா)
Tradução automática
Este recurso será adicionado em breve.
Em breve, o EMXStudio poderá gerar uma tradução automática desta letra usando uma API ou pacote de tradução.
A tradução aparecerá aqui de forma organizada, mantendo o mesmo estilo das letras revisadas.
Resultado automático
Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.
Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.