Resultado encontrado

Aadunga Da

Sundar C. Babu
Enviar Pesquisar

ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னாலதான் ஓடுங்கடா
குத்த வச்சப் பொண்ணு எல்லாம்
அத்தை பொண்ணுதான்
மத்தப் பொண்ணு எல்லாம்
இந்த மாமன் பொண்ணுதான்
கைத்தட்டிக் கூப்புடுதே
ரெண்டுக்கண்ணுதான்
ஏன்டான்னுக் கேட்க கேட்க
வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களதான்
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான் (தந்தானே தானே)
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்(தந்தானே தானே)
ம்ம்தாக் தாக்...ம்ம்ம்
கல கல கல கல கல
கல கல கல கல கல
சிங்காரி நாத்தனா
சிங்கிள் டீ ஆத்துனா
கோடுப்போட்ட கிளாஸ்சுல
எனக்கு ஊத்துனா
தஞ்சாவூரு கச்சேரி
தப்பாட்ட ஒய்யாரி
கல்யாணம் பன்னிக்கண்ணு
காதக்கிள்ளுனா
பாம்பு புடிக்க
மகுடி மகுடிதான்
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்
ஹேய் பாம்பு புடிக்க
மகுடி மகுடிதான்
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்
ஆகாயம் மேலப்பாரு (ஓஓ)
வான வேடிக்கை (ஓஓ)
அப்பனோடப் பொண்ணு வந்தா (ஓஓ)
கண்ணை மூடிக்க (ஓஓ)
ஊரோரம் கள்ளுக்கடை
ஓடோடிவா வா
பங்காளி ஒன்னா சேர்ந்து
பந்தாடலாம்
சித்தப்பன் பாக்கெட்டுல (தந்தானே தானே)
சில்லறைய எடுத்து (தந்தானே தானே)
நாட்டாம்மை தின்ணையில (தந்தானே தானே)
சீட்டாடலாம் (தந்தானே தானே)
தந்தானே தானேனன்னா
தன்னானே னா
மாமாமா மாமா மாமா மா
மா மா மாமா மாமா மா
மாமாமா மாமா மா மாமா மாமா மா
மாமா மாமா மா மாமா மாமா மா
மங்கம்மா மாராப்பு
மல்யுத்த வீராப்பு
சிக்குன்னு சிரிச்சாலே
சிந்தும் மத்தாப்பு
ஹையோ ஆண்டாளு இடுப்புல
அஞ்சாரு மடிப்புல
குத்தாட்டம் ஆடுதே
கொத்து சாவிதான்
பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா
டேய் பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா
பாவாடைக்கட்டி வந்தாள் (ஓஓ)
பச்சை குதுரை (ஓஓ)
சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட (ஓஓ)
வாடி எதுர (ஓஓ)
ஆண்கோழி எங்களோட ஆட்டத்தப் பாரு
வான் கோழிப்போல வந்து ஜோடி சேரு
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான்தான் (தந்தானே தானே)
ஏன் புள்ள என்னப்பாத்து ஓடிப்போற (தந்தானே தானே)
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான்தான் (தந்தானே தானே)
ஏன் புள்ள என்னப்பாத்து ஓடிப்போற (தந்தானே தானே)
ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னாலதான் ஓடுங்கடா
குத்த வச்சப் பொண்ணு எல்லாம்
அத்தை பொண்ணுதான்
மத்தப் பொண்ணு எல்லாம்
இந்த மாமன் பொண்ணுதான்
கைத்தட்டிக் கூப்புடுதே
ரெண்டுக்கண்ணுதான்
ஏன்டான்னுக் கேட்க கேட்க
வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களதான்
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்
தன்னானே தன்னே நானே (போடு...ஆமா)
தன்னானே தன்னே நானே
யெஹ் புள்ள.ஹேய் அப்படி போடு ஜிங்குனுனக்கான்..ஹே..ஹே

Observação

Resultado automático

Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.

Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.