Baby oh baby
உன்னை பார்த்த பின்பு
ஒரு ஆசை வந்ததடி
Oh-oh-oh baby oh baby
குரல் கேட்ட பின்பு
புது வாழ்க்கை தெரியுதடி
என் பாப்பா
அடி கோவத்த நீ காட்டாத
Oh பாப்பா
நீ வலைய போட்டு தாக்காத
அடி நீதான் என் மைனா
நீ கேட்டது எல்லாம் தருவேனே
அடி நானே உந்தன் மாமா
நீ என் சுவாசமே
நீ என் தாகமே
நீ என் கீதமே
கேளு புள்ள கேளு புள்ள
அடி நீதான் நீதான்
என் காதல் காவியமே
Baby oh baby
இங்கு காதல் வந்ததும்
கவிஞன் ஆனேனடி hey, yeah
Oh-oh-oh-oh-oh baby oh baby
கை கோர்த்த பின்பு
ஆகாயம் சென்றனடி
என் பாப்பா
அடி கோவத்த நீ காட்டாத
Oh பாப்பா
நீ வலைய போட்டு தாக்காத
அடி நீதான் என் மைனா
நீ கேட்டது எல்லாம் தருவேனே
அடி நானே உந்தன் மாமா
பாக்காத பாக்காத
என்னை நீ பாக்காத
இப்படி பாக்காத பெண்ணே
Oh பாக்குற பாக்குற
ஓர கண்ணாலதான்
ஏதேதோ பண்ணுதே கண்ணே
Oh தடுக்கி விட்டா
திருப்பி விழுந்து
மயக்குறத பாக்க துடிச்சு
கையாளதான் தொட்டு என்னை
Over'aதான் தாக்குறடி
வாடி வாடி புள்ள
தாடி தாடி உன்னை
செம்மையா பார்த்துப்பேன்டி
என் பாப்பா
அடி கோவத்த நீ காட்டாத
Oh பாப்பா
நீ வலைய போட்டு தாக்காத
அடி நீதான் என் மைனா
நீ கேட்டது எல்லாம் தருவேனே
அடி நானே உந்தன் மாமா
நீ என் சுவாசமே
நீ என் தாகமே
நீ என் கீதமே
கேளு புள்ள கேளு புள்ள
அடி நீதான் நீதான்
என் காதல் காவியமே
Tradução automática
Este recurso será adicionado em breve.
Em breve, o EMXStudio poderá gerar uma tradução automática desta letra usando uma API ou pacote de tradução.
A tradução aparecerá aqui de forma organizada, mantendo o mesmo estilo das letras revisadas.
Resultado automático
Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.
Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.