Resultado encontrado

Danga Maari Oodhari (From "Anegan")

Harris Jayaraj, Dhanush, Marana Gana Viji, Naveen Madhav, Rokesh
Enviar Pesquisar

தங்க மாரி ஊதாரி புட்டுக்குன நீ நாறி
Route எட்த்து கோடு போட்டன், கோடு மேல ரோட்ட போட்டன்
ரோட்டு மேல ஆட்டம் போட்டன், ஆட்டம் போட்டு ஆள போட்டன்

அய்க்கு மூட்ட மீனாச்சி மூஞ்ச கய்வி நாளாச்சி
ஊத்த பல்ல வெளக்காம சோத்த துன்து காமாச்சி
இதுங்க கிட்ட மாட்டிகீனா நின்னுடும்டா உன் மூச்சி

ஆட போனன் மங்காத்தா தொர்த்தின்னு வர்து எங்காத்தா
நாத்தம் புட்ச்ச நாஸ்த்தா கட குண்டாவதான் ரெண்டா ஒட
ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி துன்ட்டு சும்மா கெட

குட்த்துடாத கொரல, நான் எட்த்துடுவன் வெர்ல
நீ தூக்காதடா பொருள, உன்ன அட்ச்சிடுவன் மெர்ல

ஆதார்-ஊதார்-தர்தல நான் ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கைய போட்டுதள்ளி பேரா வாங்கிட்டேன்
Opponent'ah ஆளே இல்ல solo-வாயிட்டேன்
நான் முன்ன போல இப்ப இல்ல ரொம்ப மாறிட்டேன்

ஏ ஆசோக்கு-ஈசோக்கு, கானா பாடம் இந்த சோக்கு
ஏ மச்சான்

சுண்ட கஞ்சி, பட்ட தண்ணி, rum'ah raw-வா குட்ச்சான் பண்ணி
அண்டான் குண்டா அடகு வச்சி சாராயத்த full'ah குட்ச்சி
பொண்டாட்டிய மூஞ்ச ஒட்ச்சி கெட்த்துக்காத life'ah மச்சி

துட்டிருந்தா காஜா பீடி துட்டில்லாட்டி துண்டு பீடி
கஞ்சா-கிஞ்சா அட்ச்சிகின்னு வளி-வளின்னு வள்ச்சிகின்னு
பக்கி பேர வாங்கிகின்னு ஒடம்ப வீணா கெட்த்துகின்னு

கண்ணாலம்தான் பண்ணிகின்னு, setup-பையும் வச்சிகின்னு
பொண்டாட்டிய கய்வி வுட்டு, புள்ளிங்கள மறந்துபுட்டு
இருக்காதடா வெட்கம் கெட்டு போயிடுவ மானம் கெட்டு

பொல்லான கை லேக்கா, அது look'u வுடும் சோக்கா
உன்ன ஆக்கிடும்டா பேக்கா, நீ கய்ட்டிகடா நேக்கா

பொண்ணுங்கள கேவலமா எண்ணாதே மச்சி
உன்கூட வந்து பொறக்கலயா அக்கா, தங்கச்சி
நல்ல பொண்ணு தேடி வரும் உன்ன நெனச்சி
நீ அந்த பொண்ண வாட்சா உட்டு மாறாதே கட்சி

கண்ட-கண்ட பார்வதிய மதிக்கலடி மாலதிய
தள்ளிவுட்டன் ரேவதிய, ஓடவுட்டன் கோமதிய

பிகருங்க குட்த்துடுமே டேக்காதான்
நான் மாட்டிகாம கழண்டிக்கின்னன் நேக்கா தான்
இவ பார்த்ததுமே ஆயீப்புட்டேன் சீக்காதான்
என்ன மயங்கவுட்டு மாத்தினியே பேக்காதான்

முட்ட கண்ண உருட்டிகின்ணு, புருவத்த தான் சுருக்கிகின்னு
பொட்டு பூ வச்சிகின்னு பொடவையதான் கட்டிகின்னு

கண்ணால வல விரிச்ச கண்ணம்மா
உன்ன கண்ணு வுட்ட கன்னி பையன் நானம்மா
உன் காதலதான் டப்புனுன்னு சொல்லம்மா
நீ சொல்லாங்காட்டி செத்த பொணம் நானம்மா

டேய் தங்க மாரி

தங்க மாரி ஊதாரி புட்டுக்குன நீ நாறி
Route எட்த்து கோடு போட்டன், கோடு மேல ரோட்ட போட்டன்
ரோட்டு மேல ஆட்டம் போட்டன், ஆட்டம் போட்டு ஆள போட்டன்

அய்க்கு மூட்ட மீனாச்சி மூஞ்ச கய்வி நாளாச்சி
ஊத்த பல்ல வெளக்காம சோத்த துன்து காமாச்சி
இதுங்க கிட்ட மாட்டிகீனா நின்னுடும்டா உன் மூச்சி

ஆட போனன் மங்காத்தா தொர்த்தின்னு வர்து எங்காத்தா
நாத்தம் புட்ச்ச நாஸ்த்தா கட குண்டாவதான் ரெண்டா ஒட
ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி துன்ட்டு சும்மா கெட

குட்த்துடாத கொரல, நான் எட்த்துடுவன் வெர்ல
நீ தூக்காதடா பொருள, உன்ன அட்ச்சிடுவன் மெர்ல

ஆதார்-ஊதார்-தர்தல நான் ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கைய போட்டுதள்ளி பேரா வாங்கிட்டேன்
Opponent'ah ஆளே இல்ல solo-வாயிட்டேன்
நான் முன்ன போல இப்ப இல்ல ரொம்ப மாறிட்டேன்

Observação

Resultado automático

Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.

Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.