Resultado encontrado

Thaen Poove

Ilaiyaraaja, S.P. Balasubrahmanyam, & S. Janaki
Enviar Pesquisar

தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட

நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்

உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட

பனி விழும் புல் வெளியில் தினம் தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
ஹோய் கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவ தேவி என்னோடு தான்

உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட

இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும் போது
ஆ-ஹ-ஹ-ஹா-காதல் யோகம் தான் கட்டில் மீது
காண வேண்டும் உன்னோடு தான்

உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட

நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்

உனை நினைத்தேன் பூவே பூவே வா-லால-லா-லா
லா-லாலா-லாலா-லா
லா-ல-லா-லா

Observação

Resultado automático

Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.

Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.