சுந்தரி கண்ணால் ஒரு சேதி
[00:49.00] சொல்லடி இந்நாள் நல்ல தேதி
[00:53.50] என்னையே தந்தேன் உனக்காக
[00:58.00] ஜென்மமே கொண்டேன் அதற்காக
[01:02.50] நான் உனை நீங்கமாட்டேன்
[01:07.00] நீங்கினால் தூங்கமாட்டேன்
[01:11.00] சேர்ந்ததே நம் ஜீவனே
[01:15.00] சுந்தரி கண்ணால் ஒரு சேதி
[01:19.00] சொல்லடி இந்நாள் நல்ல தேதி
[01:23.00] என்னையே தந்தேன் உனக்காக
[01:27.50] ஜென்மமே கொண்டேன் அதற்காக
[02:36.50] வாய்மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
[02:45.00] பாய்விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
[02:53.00] வாள்பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
[03:01.00] போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்
[03:10.50] தேனிலவு நான் வாழ
[03:15.00] ஏனிந்த சோதனை
[03:19.00] வான் நிலவை நீ கேளு
[03:23.00] கூறும் என் வேதனை
[03:26.50] எனைத் தான் அன்பே மறந்தாயோ
[03:30.50] மறப்பேன் என்றே நினைத்தாயோ
[03:34.50] என்னையே தந்தேன் உனக்காக
[03:38.50] ஜென்மமே கொண்டேன் அதற்காக
[03:43.00] சுந்தரி கண்ணால் ஒரு சேதி
[03:47.50] சொல்லடி இந்நாள் நல்ல தேதி
[03:52.00] நான் உனை நீங்கமாட்டேன்
[03:56.00] நீங்கினால் தூங்கமாட்டேன்
[04:00.50] சேர்ந்ததே நம் ஜீவனே
[04:04.50] சுந்தரி கண்ணால் ஒரு சேதி
[04:08.50] சொல்லடி இந்நாள் நல்ல தேதி
[04:12.50] என்னையே தந்தேன் உனக்காக
[04:17.00] ஜென்மமே கொண்டேன் அதற்காக
[05:23.50] சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
[05:32.00] பாலையிலும் பூக்கள் பூக்கும் நானும் மார்பில் தூங்கினால்
[05:40.00] மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
[05:49.00] வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்
[05:57.00] கோடிசுகம் வாராதோ
[06:02.00] நீ எனை தீண்டினால்
[06:06.00] காயங்களும் ஆறாதோ
[06:10.00] நீ எதிர் தோன்றினால்
[06:13.50] உடனே வந்தால் உயிர் வாழும்
[06:17.50] வருவேன் அந்நாள் வரக் கூடும்
[06:21.50] சுந்தரி கண்ணால் ஒரு சேதி
[06:25.50] சொல்லடி இந்நாள் நல்ல தேதி
[06:30.00] என்னையே தந்தேன் உனக்காக
[06:34.00] ஜென்மமே கொண்டேன் அதற்காக
[06:38.50] நான் உனை நீங்கமாட்டேன்
[06:43.00] நீங்கினால் தூங்கமாட்டேன்
[06:47.00] சேர்ந்ததே நம் ஜீவனே
[06:51.00] சுந்தரி கண்ணால் ஒரு சேதி
[06:55.00] சொல்லடி இந்நாள் நல்ல தேதி
[06:59.00] என்னையே தந்தேன் உனக்காக
[07:03.50] ஜென்மமே கொண்டேன் அதற்காக
Tradução automática
Este recurso será adicionado em breve.
Em breve, o EMXStudio poderá gerar uma tradução automática desta letra usando uma API ou pacote de tradução.
A tradução aparecerá aqui de forma organizada, mantendo o mesmo estilo das letras revisadas.
Resultado automático
Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.
Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.