Resultado encontrado

Parakka Seivaai

Karthik, Mili Nair
Enviar Pesquisar

பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
ஆமாம், பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்

என் காதல் பூமி தொடாத தண்ணீர்
நீதானே மழைநீரை உண்ணும் பறவை

ஓ, இரவை உண்ணும் ஒளி போலே என் இதயம் முற்றும் பருகிவிடு
பறக்க செய்வாய், என்னை பறவை செய்வாய் (பறவை செய்வாய்)
சித்தம் சிதறுது தன்னாலே எத்தனை கனவுகள் உன்னாலே
பறக்க செய்வாய், என்னை பறவை செய்வாய்

உன் தோளில் நான் கண் தூங்கும் நாள் எப்போ?
பறக்க செய்வாய், என்னை பறவை செய்வாய்
பறக்க செய்வாய், என்னை பறவை செய்வாய் ஆ

பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
ஆமாம், பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்

யாரும் சொன்னால் நில்லாத காற்று
அதுபோல்தான் என் காதல்
நழுவும் மனது யார் சொல்லை கேட்கும்
தடையானை போடாதே

புன் படாமல் காயம் செய்து கத்தி வீசும் கண்கள்
காயங்கள் காதல் நியாயம்
உயிர் தோழா நில்
ஓர் வார்த்தை சொல்

பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்

Observação

Resultado automático

Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.

Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.