Resultado encontrado

Paranthaalum

S. P. Balasubrahmanyam, S. Janaki
Enviar Pesquisar

Hey my dear
Look here
Here I say
பறந்தாலும் விட மாட்டேன்
பிறர் கையில் தர மாட்டேன்

அன்று நான் உன்னிடம்
கைதி ஆனேன்
இன்று நான் உன்னையே
கைது செய்வேன்
எதற்காக வருகின்றேன்
உனக்காக தொடர்கின்றேன்

Senoritaa how do you feel about me
Now I say

பறக்காதே கிடைக்காது
நினைக்காதே நடக்காது

கூண்டிலே கிளி அல்ல
கொஞ்சி பேச
தொகை நான் மான் அல்ல
வலையை வீச
உனக்காக பிறந்தேனா
எதற்காக வருகின்றாய்

Hey let me see
What you can do

ரதி இருக்கு
தலை குளிக்க
விதி இருக்கு
மனம் முடிக்க
இணங்கி விட்டால்
சுகம் இருக்கு
இதயத்திலே இடம் இருக்கு

ஹா

தொடர்கதை எழுதுவோம்
விரைவிலே

ஹாஹா ஹா ஹா

தோட்டகாரன் பூவை பாடினால்
பார்க்குமே கேட்குமே

பறக்காதே கிடைக்காது

ஹான் ஹா

நினைக்காதே

ஹாஹா ஹா ஹா

நடக்காது

அன்று நான் உன்னிடம்
கைதி ஆனேன்
இன்று நான் உன்னையே
கைது செய்வேன்

உனக்காக பிறந்தேனா
எதற்காக வருகின்றாய்

விதி வழி தான்
கதை நடக்கும்
அதிகம் சொன்னால்
உதை கிடைக்கும்

பதுமை அல்ல
ஆட்டி வைக்க
பாவை அல்ல
பூட்டி வைக்க
காமுகன் மனதிலும் கவிதையா
போதை என்ன கொஞ்சம் கொஞ்சமாய்
ஏறுதோ மீறுதோ

பறந்தாலும் ஹான்
விட மாட்டேன்
பிறர் கையில் தர மாட்டேன்

கூண்டிலே கிளி அல்ல
கொஞ்சி பேச

ஹான் ஹான்

தொகை நான் மான் அல்ல
வலையை வீச

எதற்காக வருகின்றேன்
உனக்காக தொடர்கின்றேன்

Baby hey baby
How do you feel about me now
ஹான் ஹான்

பறக்காதே கிடைக்காது
பறந்தாலும் விட மாட்டேன்

Observação

Resultado automático

Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.

Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.