...................
……விஷ்லிங்……விஷ்லிங்……விஷ்லிங்……விஷ்லிங்……
பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்த பார்க்காதே
………………………விஷ்லிங்………………………
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே
………………………விஷ்லிங்………………………
கிள்ளாதே கிள்ளாதே
………………………விஷ்லிங்………………………
கிளி மனச கிள்ளாதே
………………………விஷ்லிங்………………………
கொல்லாதே கொல்லாதே
டீன் ஏஜை கொல்லாதே
வாழ்க்கை வாழத்தானே
வரவா அத்தானே
பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்த பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே
கிள்ளாதே கிள்ளாதே
கிள்ளாதே கிள்ளாதே
கிளி மனச கிள்ளாதே
கிளி மனச கிள்ளாதே
கொல்லாதே கொல்லாதே
டீன் ஏஜை கொல்லாதே
வாழ்க்கை வாழத்தானே
வரவா அத்தானே ************************
பருவ பொண்ணு கிட்ட பாகவதம் பேசாதே
பேசாதே பேசாதே
பெரிய வார்த்தை பேசாதே
சல்வார் மயிலு வந்தா சக்தியின்னு தள்ளாதே
கொல்லாதே கொல்லாதே
கொஞ்சி கொஞ்சி கொல்லாதே
பூக்கும் பூவெல்லாம்
பூஜைக்குன்னு எண்ணாதே
பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்துவிடாதே
திருமணம் கேட்கிறேன்
திருநீரா கேட்கிறேன்
தேதியை சொல்லி விடு மனமே மனமே
பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்த பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே
கிள்ளாதே கிள்ளாதே
கிளி மனச கிள்ளாதே
கொல்லாதே கொல்லாதே
டீன் ஏஜை கொல்லாதே
வாழ்க்கை வாழத்தானே
வரவா அத்தானே
………………………………………………………………………விஷ்லிங்………………………
படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுன்னு எண்ணாதே
போடாதே போடாதே
புதிய சட்டம் போடாதே
காஷ்மீர் இருக்கையிலே
காசியதான் எண்ணாதே
ஆடாதே ஆடாதே
அத்துமீறி ஆடாதே
கன்னியிளம் பூங்குயில்
கடற்கரையில் வருகையில்
சுண்டலே பீச்சுன்னு
சொக்கி விடாதே
பறவை ஆகாமல்
பட்டு புழுவாய் போகாதே
இப்பொழுது வாழ்ந்து விடு
இன்றே இன்றே
பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்த பார்க்காதே
பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்த பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே
தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே
கிள்ளாதே கிள்ளாதே
கிள்ளாதே கிள்ளாதே
கிளி மனச கிள்ளாதே
கிளி மனச கிள்ளாதே
கொல்லாதே கொல்லாதே
டீன் ஏஜை கொல்லாதே
வாழ்க்கை வாழத்தானே
வரவா அத்தானே
பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்த பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே
கிள்ளாதே கிள்ளாதே
கிளி மனச கிள்ளாதே
கொல்லாதே கொல்லாதே
டீன் ஏஜை கொல்லாதே
வாழ்க்கை வாழத்தானே
வரவா அத்தானே
Tradução automática
Este recurso será adicionado em breve.
Em breve, o EMXStudio poderá gerar uma tradução automática desta letra usando uma API ou pacote de tradução.
A tradução aparecerá aqui de forma organizada, mantendo o mesmo estilo das letras revisadas.
Resultado automático
Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.
Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.